element-web/src/i18n/strings/ta.json

38 lines
6.0 KiB
JSON

{
"Dismiss": "நீக்கு",
"powered by Matrix": "Matrix-ஆல் ஆனது",
"Unknown device": "அறியப்படாத சாதனம்",
"You need to be using HTTPS to place a screen-sharing call.": "நீங்கள் திரைபகிர்வு அழைப்பை மேற்க்கொள்ள HTTPS ஐ பயன்படுத்த வேண்டும்.",
"Welcome to Element": "எலிமெண்டிற்க்கு வரவேற்க்கிறோம்",
"The message from the parser is: %(message)s": "பாகுபடுத்தி அனுப்பிய செய்தி: %(message)s",
"Invalid JSON": "தவறான JSON",
"Unexpected error preparing the app. See console for details.": "பயன்பாட்டைத் தயார் செய்வதில் எதிர்பாராத பிழை. விவரங்களுக்கு console ஐப் பார்க்கவும்.",
"Invalid configuration: can only specify one of default_server_config, default_server_name, or default_hs_url.": "தவறான உள்ளமைவு: default_server_config, default_server_name அல்லது default_hs_url இல் ஒன்றை மட்டுமே குறிப்பிட முடியும்.",
"Invalid configuration: no default server specified.": "தவறான உள்ளமைவு: இயல்புநிலை சேவையகம் குறிப்பிடப்படவில்லை.",
"Decentralised, encrypted chat & collaboration powered by [matrix]": "[matrix] மூலம் இயக்கப்படும் பரவலாக்கப்பட்ட, மறைகுறியாக்கப்பட்ட அரட்டை பயன்பாட்டு",
"Sign In": "உள்நுழைக",
"Create Account": "உங்கள் கணக்கை துவங்குங்கள்",
"Explore rooms": "அறைகளை ஆராயுங்கள்",
"Missing indexeddb worker script!": "indexeddb வேலையாளி குறியீட்டை காணவில்லை!",
"Powered by Matrix": "மேட்ரிக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது",
"Previous/next recently visited room or community": "முந்தைய/அடுத்த சமீபத்தில் பார்வையிட்ட அறை அல்லது சமூகம்",
"Failed to start": "துவங்குவதில் தோல்வி",
"Go to element.io": "element.io க்குச் செல்லவும்",
"I understand the risks and wish to continue": "நான் அபாயங்களைப் புரிந்துகொண்டு தொடர விரும்புகிறேன்",
"You can continue using your current browser, but some or all features may not work and the look and feel of the application may be incorrect.": "உங்கள் தற்போதைய உலாவியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம், ஆனால் சில அல்லது அனைத்து அம்சங்களும் செயல்படாமல் போகலாம் மற்றும் பயன்பாட்டின் தோற்றமும் உணர்வும் தவறாக இருக்கலாம்.",
"Please install <chromeLink>Chrome</chromeLink>, <firefoxLink>Firefox</firefoxLink>, or <safariLink>Safari</safariLink> for the best experience.": "சிறந்த அனுபவத்திற்காக <chromeLink>Chrome</chromeLink>, <firefoxLink>Firefox</firefoxLink>, அல்லது அதை <safariLink>Safari</safariLink> ஐ நிறுவவும்.",
"%(brand)s uses advanced browser features which aren't supported by your current browser.": "%(brand)s உங்கள் தற்போதைய உலாவியால் ஆதரிக்கப்படாத மேம்பட்ட உலாவி அம்சங்களைப் பயன்படுத்துகிறது.",
"Your browser can't run %(brand)s": "உங்கள் உலாவியில் %(brand)s ஐ இயக்க முடியாது",
"Unsupported browser": "ஆதரிக்கப்படாத உலாவி",
"Use %(brand)s on mobile": "%(brand)s ஐ திறன்பேசியில் பயன்படுத்தவும்",
"%(appName)s (%(browserName)s, %(osName)s)": "%(appName)s (%(browserName)s, %(osName)s)",
"Go to your browser to complete Sign In": "உள்நுழைவை முடிவுசெய்ய உங்கள் உலாவிக்குச் செல்லவும்",
"%(brand)s Desktop (%(platformName)s)": "%(brand)s திரைமுகப்பு (%(platformName)s)",
"Open user settings": "பயனர் அமைப்புகளைத் திறக்கவும்",
"Open": "திற",
"Download Completed": "பதிவிறக்கம் முடிவடைந்தது",
"Unable to load config file: please refresh the page to try again.": "கட்டமைப்பு கோப்பை ஏற்ற முடியவில்லை: மீண்டும் முயற்சிக்க பக்கத்தைப் புதுப்பிக்கவும்.",
"Your Element configuration contains invalid JSON. Please correct the problem and reload the page.": "உங்கள் எலிமெண்ட் உள்ளமைவில் தவறான JSON உள்ளது. தயவுசெய்து இதை சரிசெய்து பக்கத்தை மீண்டும் ஏற்றவும்.",
"Your Element is misconfigured": "உங்கள் எலிமெண்ட் தவறாக உள்ளமைக்கப்பட்டுள்ளது"
}